NADATHUM NADATHUM/ CALVARY DHONI/ CHRISTIAN TAMIL SONG- S.ASHOK SAMUEL GNANAKUMAR




நடத்தும் நடத்தும்
வனாந்திரமோ பசும் புல்வெளியோ
நடத்தும் நடத்தும்
இயேசுவே உம் கரம் தாங்கிடுதே.

1. வனாந்திர பாதைகள் செழித்திடுதே
யாக்கோபின் கூடாரம் களித்திடுதே
உலகமே வறண்டு வாடினாலும்
உம் கரம் என்னையும் நடத்திடுதே

2. கர்த்தரை நம்பூவோர் கலங்கிவிடார்
கன்மலை தேவன் நம்மோடு
பக்கத்தில் ஆயிரம் பதினாயிர
பேர்கள் விழுந்தாலும் அனுகிடாதே

3. இஸ்ரவேலர்களுக்கும் எகிப்தியர்க்கும்
மாப்பெறும் வித்யாசம் காட்டிடுவார்
உன்னமையாய் தேடுவோர் வாழ்வினிலே
தேவ மகிமையை கான்பாரே

4. இனி வரும் கொடிய காலத்திலே
கார்த்தரின் புயமே துணை நமக்கு
ஏனோக்கைப் போல மாறிடுவோம்
தேவனுடன் என்றும் சாஞ்ச்சறிப்போம்.

5. மேசியவின் இரண்டாம் வருகையிலே
அவரோடு நாமும் சேர்ந்திடவே
பரம கானான் தேசத்தையே
என்றுமே வாஞ்சித்து நாடிடுவோம்





calvarydhoni@.com
Author: Calvary Dhoni -voice
Tags:


source

Comments

Popular posts from this blog

P. B. Sreenivas - Top 100 Kannada Songs | One Stop Jukebox | HD Songs | PBS Hits

ANR And Savitri Telugu Old Hit Songs - Telugu Old Songs - 2016

Kashmir Azadi Song - Urdu Tarana